இந்த ஒரு அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தால் போதும் மொபைல் பற்றிய முழு தகவலும் உங்கள் கையில்
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அனைத்து மொபைல்களின் இன்ஃபர்மேஷன்களயும் தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் இரண்டு மொபைல்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன. advantage and disadvantage ஆகிய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைல் விற்கவும் முடியும் அதேபோல் புதிய மற்றும் பழைய மொபைல்களை நீங்கள் வாங்கவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Dowmload
Comments
Post a Comment