டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி ஆஃபர்!
டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும் என ஜியோ அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பித்த குறைந்த கால கட்டத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது வித்தியாசமான புதிய ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா என்பது தான் அது.
Comments
Post a Comment