Posts

Showing posts from October, 2018

HOW TO MAKE IT ANIMATION VIDEO ESSAY

Image
HOW TO MAKE IT ANIMATION VIDEO ESSAY                                                                                                              REED TO ANIATION

POCI FI MOBILE ONLY RS.2699 DIWALI WITH ME

Image
FOCO F1 MOBILE                                            
Image
ஜியோமியின் இந்திய தலைமையகம், எம்ஐ-யுடன் 'தீபாவளி சேல்' என்ற வருடாந்திர விற்பனையை மீண்டும் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை அக்.23ல் தொடங்கி அக்.25ல் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை எம்ஐ இணையதளத்தில் மட்டுமே நடைபெறும். இதில், தள்ளுபடி விலையில் குறுகிய கால ஆஃபர், கேஷ் பேக், மொபைல் கூப்பன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளது.  சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோவிற்கு (ரூ.12,862) 2000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. ரூ.12,999க்கு 4ஜிபி ரேம்/64ஜிபி மற்றும் ரூ.14,999 6ஜிபி ரேம்/64ஜிபி உட் சேமிப்பு திறன் கொண்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ கிடைக்கும். இதேபோன்ற தள்ளுபடியை ரெட்மி ஒய்2 பெற்று ரூ.10,999 விற்பனைக்கு வர உள்ளது. ஜியோமி தனது ஆஃப் லைன் விற்னையிலும் தள்ளுபடி வழங்க உள்ளது. தீபாவளி விற்பனையில், எம்ஐ எல்இடி 4ஏ 43 இன்ச் டிவி யின் விலையில் 1000 குறைக்கப்பட்டு 21,999க்கு விற்பனை செய்யப்படும்.  ஆடியோ பாகங்களான, எம்ஐ ப்ளூடூத் ஹெட் செட் பேசிக் பிளாக் ரூ799க்கும், எம்ஐ இயர் போன் பேசிக் ரூ. 349க்கும், எம்ஐ ப்ளூடூத் ஆடியோ ரிசிவர் ரூ

100க்கும் மேற்பட்ட கேள்விகள் இந்த ஒரு அப்பிளிக்கேஷனில் | Games Now: Play 110+ Games

Image
செயலியின் அளவு      உங்கள் மொபைலில் நீங்கள் அதிக கேம் விளையாட்டுவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை. Games Now: Play 110+ Games என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Pinaka Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 32 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன்      இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் உங்களது மொபைலில் நூற்றுக்கும் மேற்பட்ட கேம்கள் விளையாடி கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த 100க்கும் மேற்பட்ட கேம்களும் வெறும் ஒரே அப்ளிகேஷனில் நமக்கு கிடைக்கிறது ஆகையால் நமது மொபைல் ஹேங் ஆகாமல் இருக்கும். இந்த அப்ளிகேஷனில் ரேசிங் கேம்ஸ், ஆர்கேட் கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் கேம்ஸ், பஸ்சில் கேம்ஸ், ஆக்ஷன் கேம்ஸ், strategy கேம்ஸ், மேலும் அதிகமான கேட்டகரியில் கேம்ஸ்கள் உள்ளது. நீங்கள் உங்களுடைய மொபைல் ஹேங் ஆகாமல் அதிகமான கேம்களை விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் முயற்சி செய்து பார்ப்பது ஒரு சிறந்ததாக இர

டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி ஆஃபர்!

Image
டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும் என ஜியோ அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பித்த குறைந்த கால கட்டத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது வித்தியாசமான புதிய ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா என்பது தான் அது.

ஏர்டெல்க்குப் பின்னடைவு ஆப்பு வைத்த சிம் நிறுவனங்கள்

Image
தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயம் வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் இணைய அனுமதியினை அளித்த நிலையில் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக இணைந்தது. இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ள நிலையில் வோடாபோன் ஐடியா என்று பெயர் மாற்றம் பெற உள்ளது மட்டும் இல்லாமல் எப்போதும் போலவே சுதந்திரமாகச் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஏர்டெல்க்குப் பின்னடைவு                     வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் இணைந்ததை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்று இருந்த ஏர்டெல் நிறுவனமானது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இணைவிற்குப் பிறகு மொத்த வருவாயான 80,000 கோடி ரூபாய், 400 மில்லியன் வாடிக்கையாளர்கள், 35 சதவீத சந்தவீத டெலிகாம் சந்தை, 41 சதவீத வருவாய் சந்தை போன்றவற்றை வோடாபோன் ஐடியா பெற்றுள்ளது. முழுமையான இணைவிற்குப் பிறகு டெலிகாம் துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் எண்ணிக்கை 2018 ஜூன் மாத இறுதியில் பார்தி ஏர்டெலின் வாசிக்கையாளர்கள் எண்ணிக்கை 344.56 மில்லியனாகவும் வோடாபோனிற்கு 222.73 மில்லியனாகவும், ஐடியா வசம

இந்த ஒரு அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தால் போதும் மொபைல் பற்றிய முழு தகவலும் உங்கள் கையில்

Image
செயலியின் பயன்     இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அனைத்து மொபைல்களின் இன்ஃபர்மேஷன்களயும் தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் இரண்டு மொபைல்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன. advantage and disadvantage ஆகிய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைல் விற்கவும் முடியும் அதேபோல் புதிய மற்றும் பழைய மொபைல்களை நீங்கள் வாங்கவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். பதிவிறக்கம் செய்ய     அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.                                   Dowmload

Dangerous mobile in india 2018 tamil-tech updates today

Image
Dangerous mobile in india 2018 tamil-tech updates today 15 dangerous mobiles in india