Posts

தீபாவளியை முன்னிட்டு வியக்கவைக்கும் 8 சலுகைகளை அறிவித்த ஜியோ.! உடனே முந்துங்கள்.!

Image
ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மட்டும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இந்த சிறப்பு சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தீபாவளி பரிசு!அதன்படி தீபாவளி பரிசாக Diwali Dhamaka என்னும் பெயரில் தான் இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 100 சதவீதம் கேஷ்பேக் பரிசு பின்பு போன் பரிசு என பல சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். சலுகை-1: ஜியோ ரூ.1699 வருடாந்திர திட்டம்: இந்த சிறப்பு வருடாந்திர திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் குரல் அழைப்புகளை பெற முடியும். சலுகை-2: 100 சதவீதம் கேஷ்பேக்: ரூ.149 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில் முழு பணமும் திரும்பியளிக்கப்படும். சலுகை-3 ரூ.2200 உடனடி கேஷ்பேக்: மை ஜியோ ஆப் மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களுக்கு 44 கேஷ்பேக் வவுச்சர்கள...

HOW TO MAKE IT ANIMATION VIDEO ESSAY

Image
HOW TO MAKE IT ANIMATION VIDEO ESSAY                                                                                                              REED TO ANIATION

POCI FI MOBILE ONLY RS.2699 DIWALI WITH ME

Image
FOCO F1 MOBILE                                            
Image
ஜியோமியின் இந்திய தலைமையகம், எம்ஐ-யுடன் 'தீபாவளி சேல்' என்ற வருடாந்திர விற்பனையை மீண்டும் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை அக்.23ல் தொடங்கி அக்.25ல் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை எம்ஐ இணையதளத்தில் மட்டுமே நடைபெறும். இதில், தள்ளுபடி விலையில் குறுகிய கால ஆஃபர், கேஷ் பேக், மொபைல் கூப்பன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளது.  சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோவிற்கு (ரூ.12,862) 2000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. ரூ.12,999க்கு 4ஜிபி ரேம்/64ஜிபி மற்றும் ரூ.14,999 6ஜிபி ரேம்/64ஜிபி உட் சேமிப்பு திறன் கொண்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ கிடைக்கும். இதேபோன்ற தள்ளுபடியை ரெட்மி ஒய்2 பெற்று ரூ.10,999 விற்பனைக்கு வர உள்ளது. ஜியோமி தனது ஆஃப் லைன் விற்னையிலும் தள்ளுபடி வழங்க உள்ளது. தீபாவளி விற்பனையில், எம்ஐ எல்இடி 4ஏ 43 இன்ச் டிவி யின் விலையில் 1000 குறைக்கப்பட்டு 21,999க்கு விற்பனை செய்யப்படும்.  ஆடியோ பாகங்களான, எம்ஐ ப்ளூடூத் ஹெட் செட் பேசிக் பிளாக் ரூ799க்கும், எம்ஐ இயர் போன் பேசிக் ரூ. 349க்கும், எம்ஐ ப்ளூடூத் ஆடியோ ரிசிவர் ர...

100க்கும் மேற்பட்ட கேள்விகள் இந்த ஒரு அப்பிளிக்கேஷனில் | Games Now: Play 110+ Games

Image
செயலியின் அளவு      உங்கள் மொபைலில் நீங்கள் அதிக கேம் விளையாட்டுவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை. Games Now: Play 110+ Games என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Pinaka Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 32 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன்      இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் உங்களது மொபைலில் நூற்றுக்கும் மேற்பட்ட கேம்கள் விளையாடி கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த 100க்கும் மேற்பட்ட கேம்களும் வெறும் ஒரே அப்ளிகேஷனில் நமக்கு கிடைக்கிறது ஆகையால் நமது மொபைல் ஹேங் ஆகாமல் இருக்கும். இந்த அப்ளிகேஷனில் ரேசிங் கேம்ஸ், ஆர்கேட் கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் கேம்ஸ், பஸ்சில் கேம்ஸ், ஆக்ஷன் கேம்ஸ், strategy கேம்ஸ், மேலும் அதிகமான கேட்டகரியில் கேம்ஸ்கள் உள்ளது. நீங்கள் உங்களுடைய மொபைல் ஹேங் ஆகாமல் அதிகமான கேம்களை விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் மு...

டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா: ஜியோ அதிரடி ஆஃபர்!

Image
டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும் என ஜியோ அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பித்த குறைந்த கால கட்டத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது வித்தியாசமான புதிய ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா என்பது தான் அது.

ஏர்டெல்க்குப் பின்னடைவு ஆப்பு வைத்த சிம் நிறுவனங்கள்

Image
தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயம் வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் இணைய அனுமதியினை அளித்த நிலையில் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக இணைந்தது. இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ள நிலையில் வோடாபோன் ஐடியா என்று பெயர் மாற்றம் பெற உள்ளது மட்டும் இல்லாமல் எப்போதும் போலவே சுதந்திரமாகச் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஏர்டெல்க்குப் பின்னடைவு                     வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் இணைந்ததை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்று இருந்த ஏர்டெல் நிறுவனமானது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இணைவிற்குப் பிறகு மொத்த வருவாயான 80,000 கோடி ரூபாய், 400 மில்லியன் வாடிக்கையாளர்கள், 35 சதவீத சந்தவீத டெலிகாம் சந்தை, 41 சதவீத வருவாய் சந்தை போன்றவற்றை வோடாபோன் ஐடியா பெற்றுள்ளது. முழுமையான இணைவிற்குப் பிறகு டெலிகாம் துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் எண்ணிக்கை 2018 ஜூன் மாத இறுதியில் பார்தி ஏர்டெலின் வாசிக்கையாளர்கள் எண்ணிக்கை 344.56 மில்லி...