100க்கும் மேற்பட்ட கேள்விகள் இந்த ஒரு அப்பிளிக்கேஷனில் | Games Now: Play 110+ Games
செயலியின் அளவு உங்கள் மொபைலில் நீங்கள் அதிக கேம் விளையாட்டுவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை. Games Now: Play 110+ Games என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Pinaka Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 32 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2மதிப்பெண் கிடைத்துள்ளது. செயலியின் பயன் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் உங்களது மொபைலில் நூற்றுக்கும் மேற்பட்ட கேம்கள் விளையாடி கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த 100க்கும் மேற்பட்ட கேம்களும் வெறும் ஒரே அப்ளிகேஷனில் நமக்கு கிடைக்கிறது ஆகையால் நமது மொபைல் ஹேங் ஆகாமல் இருக்கும். இந்த அப்ளிகேஷனில் ரேசிங் கேம்ஸ், ஆர்கேட் கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் கேம்ஸ், பஸ்சில் கேம்ஸ், ஆக்ஷன் கேம்ஸ், strategy கேம்ஸ், மேலும் அதிகமான கேட்டகரியில் கேம்ஸ்கள் உள்ளது. நீங்கள் உங்களுடைய மொபைல் ஹேங் ஆகாமல் அதிகமான கேம்களை விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் மு...
Comments
Post a Comment