தீபாவளியை முன்னிட்டு வியக்கவைக்கும் 8 சலுகைகளை அறிவித்த ஜியோ.! உடனே முந்துங்கள்.!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx7oNIGvJ80I38rn9eEiRNM1pvCWmWpZJNmFUflYDB4UMMFMn1DhohIOkpcFDMAT-jWXXTKn_fYcdn3akQyhWDYlHKZI_3H_WZr2y8m_4BIjxIbgY5wTkPeixgOLN3HuQiCCVx1Fz5kww/s320/jio-18-1460980910-26-1472198888.jpg)
ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மட்டும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இந்த சிறப்பு சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தீபாவளி பரிசு!அதன்படி தீபாவளி பரிசாக Diwali Dhamaka என்னும் பெயரில் தான் இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 100 சதவீதம் கேஷ்பேக் பரிசு பின்பு போன் பரிசு என பல சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். சலுகை-1: ஜியோ ரூ.1699 வருடாந்திர திட்டம்: இந்த சிறப்பு வருடாந்திர திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் குரல் அழைப்புகளை பெற முடியும். சலுகை-2: 100 சதவீதம் கேஷ்பேக்: ரூ.149 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில் முழு பணமும் திரும்பியளிக்கப்படும். சலுகை-3 ரூ.2200 உடனடி கேஷ்பேக்: மை ஜியோ ஆப் மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களுக்கு 44 கேஷ்பேக் வவுச்சர்கள...